இரு நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது அவள்
காட்டிய வெள்ளை கொடியில் !!!
செந்நிற வானம் வெண்ணிறம் ஆனதும்
வெண்மதி வந்து பகலில் சிரித்ததும்
சுற்றும் பூமியில் நான் சுற்றம் மறந்ததும்
உன்னை காணாமல் அந்த காலம் தடுத்ததும்
யாருமறியாமல் கண்கள் கண்ணீர் விடுத்ததும்
உயிர் அணுக்கள் அனைத்தும் உன் பெயர் சொல்லி துடித்ததும்
இரு நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது அவள்
காட்டிய வெள்ளை கொடியில் !!!
உன் சிட்டு சிரிப்பில் நான் என்னை இழந்ததும்
உன் ஒட்டு நிழலில் நான் உயிர் வாழ துடித்ததும்
உன்னை பார்த்தவுடன் நான் என்னை இழந்ததும்
நீ இல்லையென்ற வார்த்தை கூட கசப்பதும்
இந்த நீண்ட யுத்தமும் முடிவு பெறும்
அவள் காட்டிய வெள்ளை கொடியில் !!!