Thursday, August 18, 2011

பாதை

நீ வந்து போன சுவடு
என்ன பாதை கரடு முரடானது !!!!

சந்தோஷமான ஏமாற்றம்

நிஜ வாழ்வின் தொடர்ச்சி கனவின் வாயிலாய்,
நம்பி விழித்தேன் - சந்தோஷமான ஏமாற்றம், 
நினைவுகளும் சுகம் தான் நிஜமாகதவரை :)

ஊழல்

உனக்கும் சிறைவாசமுண்டு, 
என் இதய அலைவரிசையில் ஊழல் புரிந்ததற்காக :)

Wednesday, August 17, 2011

வெளிபடாத கவிதை

என்னிலிருந்து வெளிபடாத கவிதை நீ :)

தொலைந்த நொடி

உனக்காக செலவழித்த நொடிகளில் தேடி கொண்டிருக்கிறேன்
நான் தொலைந்த நொடியை கண்டுபிடிக்க :)

தேடல்

புவி எங்கும் தேடி அலைந்தேன் ,
நீ ஒளிந்திருக்கும் இடம் தேடி,
நீ என் மனதில் மறைந்திருப்பதை மறந்து !!!!!!!!!

வாழ்கைப் பாதை

தென்றலாய் நுழைந்தாய் இதயம் பூவானது !
புயலாய் வெளியேறினாய் வாழ்க்கை போரானது !!

காதல் பரிசு

என்னை நேசிக்கிறவளை ,
நான் நேசிப்பதற்கான ,
நினைவு சின்னம்
என் குழந்தை :)