வைகைப் பூக்கள்
சில உதிர்ந்த மொட்டுக்கள்
Tuesday, February 19, 2013
இசை
நீ மௌனித்திருக்கும் அந்த நொடியிலும் என் மனம் குதுக்களிப்பதேன்
உன் மூச்சு காற்றின் இசையில் மெய் மறந்ததலோ !!!
Monday, February 11, 2013
துணி பூக்கள்
வெறும் செடியிலும்
,
கொடியிலும்
பூத்த
பூக்கள்,
வெட்கப்பட்டன
முதன்
முறையாக,
உன்
சுடிதாரில்
பூத்த
பூக்களின்
அழகில்
:)
Thursday, June 28, 2012
கற்சிலை
விலங்கிளிட்டாய் உன் விழிகளால்
சிறையாவேன் என்று நம்பினேன்,
சிலையானேன் !!!
அணைக்கத்தான் என்று மகிழ்ந்திருந்தேன்,
சிதைக்கத்தான் என பின்பு உணர்ந்தேன்.
விதியின் வழி உன் விழி தானோ,
உடைந்த கற்களின் வழி புலம்புதடி என் உயிரே !!
Wednesday, September 7, 2011
குடை
என் வருகையின்மையே உணர்ந்து வந்து போய் கொண்டு இருக்கிறாய்
என்னவனை எளிதில் அடையும் முயற்சியாய் !
விடை தெரியா வினாக்கள்
முற்று பெறா நம் நட்பு முடிவானது எப்போது ?
விடை தெரியா வினாக்களில் விளையாட்டாய் ஒன்று !
தேடல்
கூகுளுக்கும் கிடைக்காத பாக்கியம் ,
உன் தேடலில் முதலாவதாக நான் :)
காதல்
அவள் தன்னைக் கொன்று என்னை புதைத்தக் கல்லறையின் பெயர் காதல் !
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)